Videotranscriptie
நான் மதுரையில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் என்னுடைய பாட்டி வீட்டில் தங்கி
எட்டாவது முதல் பண்ணிரண்டாவது வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பையின்று
அப்போது என் வகுப்பை சேர்ந்த பவித்ரா என்ற என் தூரத்துச் சொந்தம்
அவளும் அதே பள்ளியில் பையின்றார்
அவளும் நானும் நல்ல நண்பர்களாக பழகி வந்த காலம்